![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும்.
| ||||
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது.
| ||||
புத்தம் புதிய சினிமா.
| ||||
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது?
| ||||
டிக்கெட் கிடைக்குமா?
| ||||
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன?
| ||||
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது?
| ||||
சினிமா எவ்வளவு நேரம்?
| ||||
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா?
| ||||
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும்.
| ||||
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும்.
| ||||
எனக்கு நடுவில் உட்கார வேண்டும்.
| ||||
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது.
| ||||
சினிமா அறுவையாக இல்லை.
| ||||
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது.
| ||||
இசை எப்படி இருந்தது?
| ||||
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்?
| ||||
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா?
| ||||